மேற்பார்வைக் குழு உத்தரவிட்டுள்ள தண்ணீர் போதுமானதல்ல… பி.ஆர். பாண்டியன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மேற்பார்வைக் குழு தற்போது அறிவித்திருக்கும் தண்ணீரின் அளவு போதுமானதல்ல என்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லியில் கூடிய மேற்பார்வைக் குழு தமிழகத்திற்கு செப்டம்பர் 21ம் தேதியில் இருந்து 10 நாட்களுக்கு 3000 கன அடி நீரை வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டிருந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பி.ஆர். பாண்டியன், மேற்பார்வைக் குழு அளித்துள்ள இந்த உத்தரவை ஏற்க முடியாது என்றும், இந்த தண்ணீர் தமிழக விவசாயத்திற்கு போதுமானதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் கர்நாடக அணையில் உள்ள நீரின் அளவை ஆய்வு செய்ய மேற்பார்வைக் குழு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications