பால் பவுடர் டப்பாவில் ரூ.3 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்- சுங்கத்துறை பறிமுதல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையிலிருந்து மலேசியாவுக்கு கடத்தப்பட இருந்த போதைப்பொருள் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையிலிருந்து மலேசியா செல்ல இன்று அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட தயார் நிலையில் இருந்த மலேசியன் ஏர்லைன்ஸில் பெரிய அளவில் போதப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதை தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சந்தேகிக்கும்படியிருந்த ஒரு பெண் பயணியை பிடித்து விசாரணை செய்தனர். சோதனையில் அந்த பெண் 6 பால் பவுடர் டின்னில் 3 கிலோ போதைப்பொருள் வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரூபாய் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications