நின்ற லாரி மீது வேன் மோதியதில் கேரளாவைச் சேர்ந்த 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே நடுரோட்டில் பழுதாகி நின்ற லாரி மீது கேரளாவிலிருந்து வந்த வேன் மோதியதில் அந்த வேனில் பயணம் செய்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் அரியலூரில், அறந்தாங்கியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி மரத்தடிகளை ஏற்றிச் சென்ற லாரி ஓன்று பழுதாகி சாலையின் ஓரத்தில் நிற்காமல் நடு வழியில் நின்றுள்ளது.

அப்போது அதே வழியாக, கேரளாவில் இருந்து சுற்றுலா சென்ற டெம்போ ட்ராவலர் ஒன்று படு வேகமாக வந்து, நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதி விபத்திற்குள்ளானது.
இதில் டெம்போ ட்ராவலரில் பயணம் செய்த டிரைவர் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை, தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து காயம்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications