பல்லடம் அருகே கார் கவிழ்ந்து விபத்து.. கோவை இன்ஜினியர் உட்பட 4 பேர் பலி- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கார் கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு-வீடியோ

  திருப்பூர் : திருப்பூர் பல்லடம் அருகே தாராபுரம் சாலை கள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.

  கோவையைச் சேர்ந்த பொறியாளர் பிரதீப் தன்னுடைய நண்பர்கள் விஜயன், மாரியப்பன், சுதாகர், அன்பழகன் ஆகியோருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலா முடிந்து கோவை திரும்பிய போது, கள்ளிப்பாளையம் பகுதியில் வேகமாக வந்து திரும்ப இயலாமல் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

   4 died at an accident while car drown into canal near Thiruppur

  இதில் காரில் பயணித்த 4 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Near to Tiruppur a car drown into the canal accidentally and 4 of the who travelled where spot dead ,Polie investigations were going on.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற