ஜூன் 6ல் நாடே திரும்பிப் பார்க்கும் 41 அறிவிப்புகள் வெளியிடப்படும் - செங்கோட்டையன்
பள்ளி மாணவர்களின் நலன் கருதி 41 அறிவிப்புகளை வெளியிடவுள்ளோம் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை: பள்ளி மாணவர்களின் நலன் கருதி 41 அறிவிப்புகளை வெளியிடவுள்ளோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் எதிர்காலத்தை கருதி 41 அறிவிப்புகள் வரும் 6ஆம் தேதி முதல்வர் அனுமதியுடன் வெளியிடப்படும்.

மாணவர்களின் எதிர்காலத்தை கருதி வெளியிடப்படும் இந்த அறிவிப்புகளை கண்டு நாடே திரும்பிப் பார்க்கும் என்று கூறினார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றதிலிருந்து புதிய அறிவிப்புகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.
10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளின் ரேங்க் முறையை நீக்கினார். 11ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு புதிய அறிவிப்புகளை வெளியிடப்போவதாக கூறியுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு பிடித்த அமைச்சராக மாறி வருகிறார் செங்கோட்டையன்.
-
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications