தர்மபுரி: பென்னாகரம் அருகே தடுப்பணையில் மூழ்கி 5 சிறுமிகள் பலி
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே துணி துவைக்க சென்ற ஐந்து சிறுமிகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிந்த சிறுமிகளின் பெயர் ராஜேஸ்வரி (14), புவனேஷ்வரி (14), திரிஷா (12), அஞ்சலி (14), ஹரிணி (10). இவர்கள் பென்னாகரம் அருகே உள்ள சின்னபூம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர்கள். காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளதை அடுத்து சிறுமிகள் அங்குள்ள தடுப்பணையில் இன்று காலை துணி துவைக்க சென்றனர்.

துணி துவைத்துவிட்டு சிறுமிகள் 5 பேரும் அணையில் குளித்துள்ளனர். அப்போது, சிறுமிகள் ஐந்து பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றி தகவல் அறிந்த ஊர் மக்கள் தடுப்பணைக்கு வந்து மாணவிகளின் உடல்களை மீட்டனர்.
இவர்களது உடல்கள் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.ஒரே கிராமத்தை சேர்ந்த 5 சிறுமிகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications