5 மாத குழந்தையின் கழுத்து, காதை அறுத்து வீட்டு வாசலில் வீசிய மர்மநபர்.. திருவள்ளூர் அருகே கொடூரம்
5 மாத குழந்தையின் கழுத்து, காது அறுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 5 மாத குழந்தையின் கழுத்து, காது அறுக்கப்பட்ட சம்பவம் அனைவரது மனதையும் பதற வைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பாண்டூரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரு வீட்டினுள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், யாருக்கும் தெரியாமல் அங்கிருந்த 5 மாத குழந்தையை தூக்கி கொண்டு போயுள்ளான். பின்னர், அக்குழந்தையின் கழுத்தையும், காதையும் கொடூரமாக அறுத்துள்ளான். பின்னர் மீண்டும் குழந்தையை கொண்டு வந்து அதே வீட்டின் வாசலில் வீசியெறிந்து சென்றிருக்கிறான்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் வீசப்பட்ட குழந்தையை கண்டதும் குடும்பத்தார் அலறியடித்து ஓடிவந்தனர். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வீட்டினுள் நுழைந்தது யார், எதற்காக குழந்தையிடம் இப்படி வெறித்தனம் காட்டப்பட்டது என்பதெல்லாம் தீவிர விசாரணைக்கு பிறகே தெரியவரும். 5 மாத குழந்தையிடம் இரக்கமே இல்லாமல் நடந்துகொண்ட இந்த அரக்கத்தனமான சம்பவம், தமிழக மக்களை அதிர்ச்சிக்கும், கோபத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications