எல்லை தாண்டி வந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் காரைக்கால் அருகே கைது!
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டிணம்: எல்லை தாண்டி வந்த 5 இலங்கை மீனவர்களை இந்தியக் கடலோர காவல்படையினர், கைது செய்துள்ளனர்.
காரைக்கால் கடல்பகுதியில் மர்ம படகு சுற்றுவதை அறிந்த இந்திய கடலோர காவல்படையினர் அந்த படகை மடக்கினர். அதில் 5 பேர் இருந்தனர். அவர்கள் இலங்கையை சேர்ந்த மீனவர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து எல்லைதாண்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் தமிழக கடலோர காவல் குழுமத்திடம் நேற்றிரவு ஒப்படைக்கப்பட்டனர். இலங்கை மீனவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், படகில் ஏற்பட்ட பழுதின் காரணமாக காற்றின் வேகத்தில் திசை மாறி வந்ததாக கூறினார்கள்.
இன்று காலை நாகை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின் இலங்கை மீனவர்கள் ஐவரும் புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications