எத்தியோப்பியாவில் 5 கும்பகோணத்துக்காரர்கள் பலி: குடும்பத்தார் கலெக்டரிடம் மனு
கும்பகோணம்: எத்தியோப்பியாவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 5 பேரின் விவகாரம் குறித்து மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்தக் கோரி கும்பகோணத்தைச் சேர்ந்த அவர்களின் குடும்பத்தார் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
கும்பகோணத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணா, வேல்ராஜ் மோகன், தேவதாஸ், தெய்வேந்திரன், முருகானந்தம் ஆகியோர் எத்தியோப்பியாவில் உள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். ஆலையில் உள்ள கொதிகலன் வெடித்ததில் அந்த 5 பேர் பலியாகியுள்ளனர்.
அவர்களின் உடல்கள் விமானம் மூலம் சென்னை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களின் குடும்பத்தார் மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
5 பேரும் உயிர் இழந்தது பற்றி எங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. இது குறித்து மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்தி உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
The families of the 5 Kumbakonam based men who got killed in Ethiopia have given a petition to the collector.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications