7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அந்தஸ்து: தமிழக அரசு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பணியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான கிரிஜா வைத்தியநாதன், ஆர்.கண்ணன், கே.கணேசன் மற்றும் மத்திய அரசு பணிக்கு சென்றுள்ள அசோக்குமார் குப்தா, சி.பி. சிங், சசி சேகர், ராஜீவ்நயன் சவுபே ஆகிய 7 பேருக்கும் தலைமை செயலாளராக உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இவர்கள் 1981ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பணியில் சேர்ந்தனர். தங்களது பணி மூப்பு அடிப்படையில், இதுவரை முதன்மை செயலாளர்களாக பணியாற்றி வந்தனர்.
தற்போது, இவர்கள் இனி கூடுதல் தலைமை செயலாளர் என்ற பதவியை வகிப்பார்கள் என அரசு செயதிக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
More From
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications