தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேர் அதிரடி இடமாற்றம்!
சென்னை: தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக இருந்த ஆர். ராமகிருஷ்ணன் கிருஷ்ணகிரி மாவட் டம் போச்சம்பள்ளியில் உள்ள தமிழ் நாடு சிறப்பு காவல் கமாண்டன்ட் ஆக மாற்றப்பட்டுள்ளார்.
கோவை மாநகர சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக இருந்த பிரவேஷ்குமார் சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாநகர துணை ஆணை யராக இருந்த ஏ.ஜி.பாபு மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்பு காவல் கமாண்டன்ட் ஆக இருந்த ஜெ.குணசேகரன் ஆவடி சிறப்பு காவல் கமாண்டன்ட் ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த பி.ராஜனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருநெல் வேலி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணை யராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மணிமுத்தாறு சிறப்பு காவல் துணை கமாண்டன்ட் ஆக இருந்த எஸ்.செல்வராஜுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு சேலம் மாநகர சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரக கூடுதல் கண்காணிப் பாளராக இருந்த எஸ்.எம்.முகம்மது இக்பால் பதவி உயர்வு பெற்று சென்னை மாநகர நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications