இலங்கைக் கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் ..... கச்சத்தீவு அருகே 8 தமிழக மீனவர்கள் கைது
ராமநாதபுரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தத ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 800 விசைப்படகுகளில் நேற்று மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர்.

மீனவர்களின் படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளையும், மோட்டர்களையும் சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர் 8 மீனவர்களை சிறைபிடித்ததுடன், அவர்கள் சென்ற 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து நெடுந்தீவு கடற்கடை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 8 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications