உசிலம்பட்டி அருகே பயங்கரம்.. 12 வயது சிறுவனை சக நண்பர்களே அடித்து கொலை.. 3 பேர் கைது!
சிறுவனை அடித்து கொலை செய்த சக நண்பர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை: உசிலம்பட்டி அருகே 12 வயது சிறுவனை சக நண்பர்கள் அடித்துக் கொலை செய்த பயங்கரம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தினால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
கே.பெருமாள்பட்டியைச் சேர்ந்த சிறுவன் கவின்குமார். 12 வயதான இவன், தனது நண்பர்கள் 3 பேருடன் ஊருக்கு அருகிலுள்ள கண்மாயில் குளிக்க நேற்று சென்றுள்ளான். ஆனால் குளிக்கச் சென்ற கவின்குமார் இரவாகியும் வீடு திரும்பவில்லை என்பதால் சிறுவனின் உறவினர்கள் பதட்டடைந்தனர்.

இதனால் பல குளிக்க சென்ற இடத்திற்கு தேடி சென்றனர். அப்போது கண்மாய் நீரில் உடலில் காயங்களுடன் சிறுவன் கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிறுவனின் உடலை மீட்டு, இதுகுறித்து உத்தப்பநாயக்கணூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த போலீசார், கவின்குமாருடன் சென்ற சக நண்பர்களே அவனை கண்மாய் நீரில் தள்ளி அடித்துக் கொன்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மூன்று சிறுவர்களையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்த சிறுவர்கள் அனைவருமே 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications