குவைத்தில் இறந்த மகனின் உடலை மீட்டுத் தாங்க: கலெக்டரிடம் பெற்றோர் மனு
திருவண்ணாமலை: குவைத்திற்கு வேலைக்கு சென்ற இடத்தில் இறந்துவிட்ட தங்களின் மகனின் உடலை பெற்றுத் தருமாறு அம்மாபாளையத்தைச் சேர்ந்த தம்பதி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே இருக்கும் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. அவர் வேலைக்காக குவைத் சென்றார். குவைத்தில் அவர் தோட்ட வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் மரணம் அடைந்துவிட்டார்.
பாலாஜியின் உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப அவர் பணியாற்றிய தனியார் நிறுவனம் மறுத்துள்ளது. பாலாஜியின் மரண செய்தியை அறிந்து வாடும் அவரது பெற்றோர் தங்களின் மகனின் முகத்தை கடைசியாக பார்க்க முடியாதா என்ற கவலையில் உள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் மாவட்ட கலெக்டர் ஞானசேகரனை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். குவைத்தில் இறந்த தங்களின் மகனின் உடலை மீட்டுத் தருமாறு அவர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications