ஆம்பூர் ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம்...மிளகாய் பொடி தூவிய மர்மம் என்ன? - வீடியோ
ஆம்பூர் ரயில் நிலையம் அருகே மிளகாய் பொடி தூவப்பட்டு, ஆண் சடலம் ஒன்று கிடந்தது. அதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: ஆம்பூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் மிளகாய்த்தூள் தூவப்பட்ட நிலையில் ஆண் உடல் கிடந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. அதைப் பார்த்த பொதுமக்கள் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து அங்கு வந்த ரயில்வே போலீசார் உடலை ஆராய்ந்து பார்த்தனர்.

அப்போது அங்கு கிடந்த உடல்மீது, மிளகாய்த்தூள் தூவப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிர் இழந்த நிலையில் நிலையில் காணப்பட்டவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை. உடல் மீது மிளகாய்த்தூள் தூவப்பட்டிருப்பதற்கான காரணம் குறித்தும், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications