அனிதாவை கட்சியில் சேர்க்கிறீர்கள் அழகிரி என்ன பாவம் செய்தார்?: கருணாநிதிக்கு தொண்டர் கடிதம்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கோரி தொண்டர் ஒருவர் திமுக தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கோரி தென் மாவட்ட தொண்டர்கள் திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தொண்டர் ஒருவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
திமுக கழகத் தலைவர் அவர்களின் கனிவான பார்வைக்கு - ஒரு தொண்டனின் வேண்டுகோள்!

ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட என் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயார் என சொன்ன அனிதா கழகத்தில் இணைப்பு, ஜெயலலிதா விடுதலைக்கு பட்டாசு
வெடித்து மகிழ்ந்திட்ட கருப்பசாமி பாண்டியனை சேர்க்க முயற்சிகள், கொடி, அறிவாலயம் ம.தி.மு.க.வுக்கு சொந்தம் என வழக்கு தொடர்ந்த மாதவரம் சுதர்சனத்திற்கு
மாவட்ட செயலாளர் பதவி. இவர்களை கழகத்தில் சேர்க்கிறீர்கள். ஆனால் ஜெ - அரசின் பொய் வழக்குகள், அடக்குமுறைகளை எதிர்த்து கட்சியை வளர்த்த மு.க.அழகிரி
என்ன பாவம் செய்தார். உடனே கட்சியில் சேர்க்க உத்தரவிடுங்கள்.
இப்படிக்கு விசுவாசம் உள்ள திமுக தொண்டன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications