வசந்தாமணிக்கு தத்து கொடுக்கப்பட்டசோபன் பாபு-ஜெயலலிதா மகன்.. வைரலாக சுற்றும் 'ஆவணம்'
Recommended Video

சென்னை: தனக்கு பிறந்த குழந்தையை வளர்க்க வசந்தாமணிக்கு ஜெயலலிதா பத்திரம் போட்டு கொடுத்தை போன்ற ஆவணங்கள் இப்போது இணையத்தில் வைரலாக சுற்றி வருகின்றன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவிற்கு பிறந்த மகன் நான் தான் என்று ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கூறி வந்தார்.
இந்நிலையில் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சில ஆவணங்களைத் தாக்கல் செய்தார். அந்த ஆவணங்களின் நகல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.
|
ஆவணங்கள்
ஈரோட்டைச் சேர்ந்த வசந்தா மணி என்ற பெண்ணிற்கு, ஜெயலலிதா தனக்கு பிறந்த ஆண் குழந்தையை தத்து கொடுத்தது போன்ற ஆவணங்கள் அதில் உள்ளன. ஒப்பந்தத்தின் மேலே கோமளவள்ளி என்ற ஜெயலலிதா என்று பெயர் இடம் பெற்றுள்ளது.

தயாரிக்கப்பட்ட ஆவணம்
எம்.ஜி.ஆர். தனது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது, தனது சோபன் பாபுவிற்கு பிடிக்காததால், இருவரும் பிரிந்ததாக அந்த ஆவணங்களில் ஜெயலலிதா கூறியது போன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
|
நெட்டிசன்கள் கேலி
இந்த ஆவணம் பழையது போல காணப்பட வேண்டும் என்பதற்காக ரொம்பவே மெனக்கெட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் இருந்து போட்டோக்கள் எடுக்கப்பட்டுள்ளன என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறுகிறாராகள்.

நீதிமன்றத்தில் குட்டு வாங்கினார்
நீதிமன்றத்தில் இந்த ஆவணங்களை சமர்பித்தபோது, இது ஜோடிக்கப்பட்டது என சிறு குழந்தைக்கு கூட தெரியும் என கூறிய நீதிபதி மகாதேவன், ஆய்விற்கு பின் பொய்யானதாக இருந்தால் சிறைக்கு செல்ல வேண்டியதாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், ஆவணங்கள் எப்படி இணையத்தில் வைரலானது என்பது தெரியவில்லை.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications