கரூர் அருகே 12ம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்து கொலை.. குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்!
கரூர் அருகே சிறுமி ஒருவர் கடத்தி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கரூர்: 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 2014ஆம் ஆண்டு கடத்தி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கரூர் மாவட்டம் பிச்சம்பட்டியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகள் வினிதா. கடந்த 2014ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்த இவர் கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தார்.

விடுமுறை என்பதால் அப்பகுதியில் உள்ள கொசு வலை நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி வேலைக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அப்பகுதியில் தேடினர்.
அப்போது சாலையோரம் வினிதாவின் சைக்கில் கிடந்ததைக் கண்ட கிராமத்தினர் அங்கு தொடர்ந்து தேடினர். வயல்வெளியில் வினிதா அரைநிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதில் ராமச்சந்திரன் என்பவர் குற்றவாளி என நிரூபிக்கப் பட்டதால் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications