உளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசு பஸ் எரிந்து சாம்பல்.. போக்குவரத்து பாதிப்பு
உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே தனியார் சொகுசு பேருந்து ஒன்று எரிந்து சாம்பலானது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
உளுந்தூர்பேட்டை: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே சொகுசு பேருந்து எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் சிறு காயமின்றி உயிர் தப்பினர்.
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 45 பயணிகள் இருந்தனர். அப்போது அந்த வாகனத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர்.

பின்னர் அங்கும் இங்கும் ஓடினர். இதைத் தொடர்ந்து பஸ்ஸின் ஓட்டுநர் மிகவும் சாமர்த்தியத்துடன் பஸ்ஸை இயக்கி 45 பயணிகளையும் காப்பாற்றினார். அவர்களுக்கு சிறுகாயம் கூட இல்லாமல் காப்பாற்றியது பயணிகளிடையே நெகிழ்ச்சியை தந்தது.
இதைத் தொடர்ந்து பஸ் முழுவதும் எரிந்து சாம்பலானது. இதனால் முக்கிய சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 3 கி.மீ. வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஏசி இயந்திரத்தால் தீவிபத்து நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications