சென்னை முகப்பேரில் விஷவாயுத் தாக்கி தொழிலாளர் பலியான பரிதாபம்
சென்னை முகப்பேரில் விஷவாயுத் தாக்கி ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முகப்பேரில் விஷவாயுத் தாக்கி ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மயக்கமடைந்த ராமச்சந்திரன் என்ற தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை முகப்பேரு கிழக்கில் கழிவு நீர் கால்வாயை சுத்தப்படுத்தும் பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் தாஸ் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது கழிவு நீர் கால்வாயில் இருந்து விஷவாயு தாக்கியது.

இதில் தாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மயக்கமடைந்த ராமச்சந்திரன் என்ற தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து தாஸின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications