குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த கணவர்.. போட்டுத்தள்ளிவிட்டு போலீஸில் சரணடைந்த மனைவி!
குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த கணவரை மனைவியே வெட்டி கொலை செய்தார்.
Recommended Video

ராமநாதபுரம்: குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த கணவரை மனைவியே வெட்டி கொலை செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகே உள்ள கொண்டு நல்லான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்கு ராமுத்தாய் என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
சின்னத்துரை கடந்த 10 ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

அதிகமான டார்ச்சர்
ராமுத்தாய் கூலிவேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சின்னத்துரையின் டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

பணம் இல்லை
நேற்றிரவும் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த சின்னத்துரை மது குடிக்க பணம் கேட்டு ராமுத்தாயை அடித்து துன்புறுத்தியுள்ளார். ராமுத்தாய் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.

அரிவாளுடன் மிரட்டல்
இதனால் ஆத்திரமடைந்த சின்னத்துரை ராமுத்தாய் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளையும் வெட்டி கொலை செய்துவிடுவதாக அரிவாளை தூக்கிக்கொண்டு மிரட்டியுள்ளார்.

போலீஸில் சரண்
இதனால் அதிர்ச்சியடைந்த ராமுத்தாய் தன்னையும் தனது குழந்தைகளையும் காப்பாற்றிக்கொள்ள கணவரை வெட்டி கொலை செய்தார். பின்னர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் அவர் சரணடைந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications