கள்ளக் காதலுக்கு இடையூறு: மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்த கணவன்
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை: கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை கோவை அருகே கூலிப்படையை ஏவி கணவரே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தொண்டாமுத்தூரைச் சேர்ந்த குழந்தைவேலு, மின்வாரியத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி ரேணுகா. இவர் கவரிங் நகைகள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வந்தார்.

கள்ளக் காதல்
குழந்தைவேலுக்கு கள்ளக் காதலி ஒருவர் இருக்கிறார். இந்த விவகாரம் மனைவி ரேணுகாவுக்கு தெரியவர வீட்டில் தினமும் ஒரே களேபரம்தான்.

ராஜபாளையம் கூலிப்படை
இதனால் ஆத்திரமடைந்த குழந்தைவேலு மனைவியை கொல்ல மதுரை ஏஜெண்ட் ஒருவர் மூலம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கூலிப்படைக்கு பணம் கொடுத்துள்ளார். அத்துடன் மனைவியை எப்படி போட்டுத் தள்ள வேண்டும் என ஸ்கெட்ச் போட்டும் கொடுத்திருக்கிறார் குழந்தைவேலு.

நடித்த கணவர்
தொண்டாமுத்தூரில் இருந்து மாதம்பட்டி செல்லும் சாலையில் ஆள்நடமாட்டம் பகுதியில் வைத்து ரேணுகாவை கூலிப்படை அரிவாளால் வெட்டி கொலை செய்திருக்கிறது. முதலில் மனைவியின் சடலத்தைப் பார்த்து குழந்தை அழுது நடித்திருக்கிறார்.

நடிப்பால் சிக்கினார்
ஆனால் ஸ்கெட்ச் போட்டுத்தான் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை கண்டுபிடித்த போலீஸ் குழந்தைவேலுவிடம் துருவி துருவி விசாரித்தது. இதனால் வேறுவழியில்லாமல் எல்லா உண்மைகளையும் ஒப்புக் கொண்டார் குழந்தைவேலு. இப்போது ராஜபாளையம் கூலிப்படையினர் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications