அமெரிக்காவில் கணவர் 2-வது திருமணம்... நீதி கோரி மதுரையில் மனைவி தர்ணா
மதுரை: அமெரிக்காவில் உள்ள தனது கணவர் அங்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறி பெண் ஒருவர் மதுரை தள்ளாக்குளம் காவல்நிலையத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் கடந்த 2005-ம் ஆண்டு ஜெனீபாராணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு விதன் பாலாஜி என்ற மகன் இருக்கிறார்.

இந்நிலையில் இன்று காலை ஜெனீபா ராணி மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல்நிலையம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, தனது கணவர் பாலகிருஷ்ணன் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் அங்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட ஜெனீபாராணியை சமாதானப்படுத்திய போலீஸார், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஜெனீபாராணி இது குறித்து புகார் ஒன்றையும் அளித்தார். அமெரிக்காவில் உள்ள தனது கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறி பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications