சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் குதித்த இளைஞர் உடல் சடலமாக மீட்பு
கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த இளைஞர் முகமது பயாஸ் உடல் மீட்கப்பட்டது.
Recommended Video

சென்னை: நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த இளைஞர் முகம்மது பயாஸ் உடல் மீட்கப்பட்டது.
முகமது ஃபயாஸ் என்பவர் சென்னை மவுண்ட் ரோட்டில் வசித்துவந்தார். இவர் வாகன நிறுவனம் ஒன்றின் உதிரி பாக விற்பனை பிரிவில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த சில மாதங்களாக கடுமையான மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
இதனால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்த அவர் நேற்று காலை தன்னுடைய நண்பர்களுக்கு போன் செய்து தன்னை கடைசியாக பார்க்க விரும்பும் நபர்கள் நேப்பியர் பாலத்திற்கு வாருங்கள் என கூறியுள்ளார்.
இதனால் பதறிய அவரது நண்பர்கள் அங்கு வந்துள்ளனர். அப்போது தன்னை பார்க்க வந்த நண்பரிடம் , தன்னுடைய மொபைல் போன் பர்ஸை கொடுத்துவிட்டு, அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதே கீழே குதித்தார் ஃபயாஸ்.
மற்ற நண்பர்கள் அவர் குதித்த பிறகே வந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் படகு மூலம் ஃபயாஸின் உடலை தேடினர். இந்நிலையில் அவரது சடலம் இன்று மீட்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications