சென்னை அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்டக் குழந்தை சேலத்தில் மீட்பு - வீடியோ
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தையை சேலத்தில் போலீசார் மீட்டனர்.
சென்னை: சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை சேலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிறந்து 20 நாட்களே ஆன குழந்தை கடத்தப்பட்டது. அக்குழந்தை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த பெண்ணின் குழந்தை ஆகும்.

குழந்தை கடத்தப்பட்டது குறித்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதனை வழக்குப் பதிவு செய்த போலீசார் மருத்துவமனையின் சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்த்தனர்.
அதில் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக வேலைபார்த்த சுமித்ரா என்பவரும் கடத்தலுக்கு உதவி புரிந்துள்ளார். அதையடுத்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் குழந்தை சேலத்தில் இருப்பது தெரியவந்தது. சேலம் சென்ற போலீசார் அங்கு மணிமேகலை என்பவரிடம் இருந்து குழந்தையை மீட்டனர். மேலும் மணிமேகலை, சுமித்ரா மற்றும் இருவரை போலீசார் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்துக்காக கைது செய்தனர்.
சமீபகாலமாக, தமிழகம் முழுவதும், குழந்தை கடத்தல் பெரிய சமூகப் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications