விஜய் வாங்கிக் கொடுத்த ஸ்கூட்டியில் குன்றத்தூர் முழுக்க லூட்டி அடித்த அபிராமி!
Recommended Video

சென்னை: குடும்பம் நடத்த கஷ்டப்பட்டாலும் மனைவிக்காக ஸ்கூட்டியை வாங்கிக் கொடுத்தேன் என்று குன்றத்தூர் அபிராமியின் கணவர் விஜய் தெரிவித்தார்.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி. இவருக்கு அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

நாகர்கோவிலில் கைது
இதனால் இரு குழந்தைகளை விஷம் வைத்து கொன்றுவிட்டார். இதையடுத்து பைக்கை கோயம்பேட்டில் விட்டுவிட்டு திருவனந்தபுரம் செல்லும் பேருந்தில் தப்பி சென்றார். இந்நிலையில் அவர் நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சில விஷயங்கள்
இந்நிலையில் இரு குழந்தைகளையும் பறிகொடுத்த விஜய் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. குன்றத்தூர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட விஜய் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

கவனித்த அபிராமி
அப்போது அவர் கூறுகையில் தன் குழந்தைகளை ஒரு முறை கூட அபிராமி அடித்ததில்லை. தன் குழந்தைகளின் படிப்பிலிருந்து அவர்களது தேவைகள் என அனைத்தையும் அவர்தான் கவனித்து கொண்டார்.

கதறி அழுத விஜய்
குடும்பம் நடத்தவே கஷ்டப்பட்டாலும் அவருக்காக இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொடுத்தேன். அந்த வாகனத்திலும் தன் இரு குழந்தைகளின் பெயரை எழுதிக் கொடுத்தேன். என் முன்னால் குழந்தைகளை ஒரு முறை கூட அடிக்காத அபிராமி தற்போது கொன்று விட்டாரே என கதறி அழுதார் விஜய். இவர் வாங்கிக் கொடுத்த ஸ்கூட்டியில் ஊர் முழுக்க லூட்டி அடித்துள்ளார் அபிராமி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications