என்ன செய்தார், சிதம்பரம் உங்களுக்கு என்ன செய்தார்?: நடிகர் வையாபுரி
சிவகங்கை: மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் ஏதாவது சாதனைகள் செய்திருந்தால் அதை கூறி வாக்கு கேட்க வேண்டியது தானே என்று நடிகர் வையாபுரி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் செந்தில்நாதனுக்கு ஆதரவாக நடிகர் வையாபுரி தேவகோட்டையில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
சிவகங்கை தொகுதியில் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்றாரே சிதம்பரம். அவர் இந்த தொகுதிக்காக என்ன செய்திருக்கிறார். அப்படி ஏதாவது செய்திருந்தால் அதை மக்களிடம் கூறி வாக்கு கேட்க வேண்டியது தானே. அதை எல்லாம் விட்டுவிட்டு நகராட்சியில் தலைவர், துணை தலைவர் மோதல் குறித்து பேசுகிறார். தற்போது உள்ளாட்சிக்கா தேர்தல் நடக்கிறது.
அண்ணன், தங்கை போல் இருப்பவர்களிடையே சிறு கருத்து வேறுபாடு ஏற்படத் தான் செய்யும். அது சில நாட்களில் சரியாகிவிடும். காங்கிரஸில் உள்ள கோஷ்டி பூசலை தீர்க்க முடியவில்லை. செய்த சாதனைகள் ஏதாவது இருந்தால் சிதம்பரம் அதை பற்றி பேசட்டுமே என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications