ஜெயலலிதாவ பற்றி கனிமொழிக்கு பேச அருகதையே இல்லை - சி.ஆர்.சரஸ்வதி சாடல்
Subscribe to Oneindia Tamil

விருதுநகர் தொகுதிக்குட்பட்ட திருமங்கலத்தில் உள்ள சத்திரம் பள்ளி அருகே அ.தி.மு.க. வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடிகை சி.ஆர்.சரஸ்வதி வாக்கு சேகரித்தபோது,
"இந்த கூட்டத்தை பார்க்கும்போது ஓட்டு கேட்க வந்ததுபோல் தெரியவில்லை. வெற்றி பெற்றதுபோல் உள்ளது. 6 மாதத்துக்கு முன் ஜாமீனில் வந்த கனிமொழிக்கு முதல் அமைச்சரை பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.
வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள பல லட்சம் கோடி ரூபாயை வெளிக்கொண்டு வர வேண்டும். காவிரி தண்ணீர் தமிழ்நாட்டில் கரைபுரண்டு வரவேண்டும். நதிகள் இணைக்கப்பட வேண்டும்.
ஒரு ரூபாய் இட்லி இந்தியா முழுவதும் கிடைக்க வேண்டும் எனில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெற்று அம்மாவை பாரத பிரதமராக்க பாடுபடுவோம்" இவ்வாறு அவர் பேசினார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications