புற்றுநோயால் கூடுதல் டிஜிபி சஞ்சீவ் குமார் மரணம்- முதல்வர் இரங்கல், அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி
புற்றுநோயால் பாதிகப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கூடுதல் டிஜிபி சஞ்சீவ் குமார் மரணமடைந்தார். அவரது உடலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கூடுதல் டிஜிபி சஞ்சீவ் குமார் மரணமடைந்தார். அவருக்கு அரசு உயர் அதிகாரிகள், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கூடுதல் டிஜிபி சஞ்சீவ் குமார் ஐபிஎஸ் மரணமடைந்தார். அவர் சமீபகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் பலனின்றி மரணமடைந்தார்.

இவரது பூத உடலுக்கு காவல்துறை உயரதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன் இரங்கலைத் தெரிவித்தார். மேலும் இன்று அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இவரது உடல் இன்று பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. சஞ்சீவ் குமார் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications