சிறைக்குள் சொகுசு வாழ்க்கையா? .. அது பழைய படங்கள்.. புழல் சிறை ஏடிஜிபி சுக்லா மறுப்பு
Recommended Video

சென்னை: புழல் சிறைக்குள் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழும் புகைப்படங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா தெரிவித்தார்.
புழல் சிறையில் உயர் பாதுகாப்பு பகுதியில் உள்ள கைதிகள் செல்போன் முதல் ஷூ வரையும் சன் கிளாஸ் முதல் கரன்ட் குக்கர் வரை ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல் புகைப்படங்களாகவே தற்போது வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் சிறையில் தண்டனையை அனுபவிக்க வரும் கைதிகளுக்கு இத்தனை சொகுசு வாழ்க்கையா என விழிபிதுங்கும் அளவுக்கு ஏற்பட்டுவிட்டது.
இதுகுறித்து சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. புழல் சிறையில் ஆய்வு நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில் புழல் சிறையில் வெளியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒரு மாதத்துக்கு முன் எடுக்கப்பட்டவை.
புகைப்படங்கள் வெளியானது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications