தற்போதே வெற்றிக் கொண்டாட்டத்தை துவங்கிவிட்ட அதிமுகவினர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வாக்கு எண்ணிக்கை நடந்து வருகையில் சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தற்போதே வெற்றிக் கொண்டாட்டத்தை துவங்கிவிட்டனர்.
தமிழக சட்டசபை தேர்தலின்போது பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. 10 மணி நிலவரப்படி அதிமுக 115 இடங்களிலும், திமுக 79 இடங்களிலும், பாமக 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

இந்நிலையில் அதிமுகவினர் சென்னையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு குவிந்துள்ளனர். அவர்கள் இனிப்புகள் வழங்கி தற்போதே வெற்றிக் கொண்டாட்டத்தை துவங்கிவிட்டனர்.

அங்கு கூடியுள்ள கட்சியினர் கூறுகையில்,
எங்கள் அம்மா கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டார். அதனால் தான் மக்கள் அவரை மீண்டும் ஆட்சிக்கு வர அனுமதித்துள்ளனர். எங்கள் அம்மா தான் மீண்டும் முதல்வர் ஆவார் என்றனர்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications