அதிமுகவிலும் அக்கப்போர்- கட்சி தேர்தல் பணிமனையை திறக்க மறுத்த சென்னை மேயர்!!
சென்னை: மத்திய சென்னை தொகுதியில் அ.தி.மு.கவின் தேர்தல் பணிமனையை சென்னை மேயர் துரைசாமி திறந்து வைக்காததால் அக் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய சென்னை தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் விஜயகுமார். அவர் மேயர் சைதை துரைசாமி, கோகுல இந்திரா ஆகியோருடன் பாரிமுனை கந்தகோட்டம் முருகன் கோவிலில் இருந்து நேற்று பிரசாரம் மேற்கொண்டனர்.
அப்போது நைனியப்பன் தெருவில் உள்ள 59 ஆவது வட்டச் செயலாளர் மாரி அமைத்த தேர்தல் பணிமனையை திறந்து வைக்க வேண்டும் என மேயர் துரைசாமியிடம் அ.தி.மு.க வினர் கோரினர்.
ஆனால், மேயர் உள்ளிட்டோர் பணிமனையை திறந்து வைக்க மறுத்துவிட்டனர். இதுகுறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர், மத்திய சென்னை தொகுதியில் அ.தி.மு.க. வினரின் பிரசாரம் தவறான வழிகாட்டுலில் நடந்து வருகிறது. கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்களை கூட பிரசாரத்தில் மதிப்பதில்லை.
எந்த காரணத்திற்காக சிலருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதோ அவர்கள் அந்த பணியை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். இதே நிலை நீடித்தால் மத்திய சென்னை தொகுதியில் அ.தி.மு.க.வினரின் ஓட்டு கூட கிடைக்காது என்று கூறியுள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications