ஏகே-47 துப்பாக்கி வைத்து ஜெயலலிதாவை பாதுகாத்தாரா? திவாகரன் மீது கே.பி.முனுசாமி பாய்ச்சல்
ஏகே-47 ரக துப்பாக்கியை வைத்து ஜெயலலிதாவை பாதுகாத்ததாக திவாகரன் கூறியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திவாகரன் பொய் சொல்லி ஏமாற்றுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்
கிருஷ்ணகிரி: ஏகே -47 ரக துப்பாக்கியைக் கொண்டு ஜெயலலிதாவைக் காப்பாற்றியதாக திவாகரன் கூறியிருப்பதற்கு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். காவல்துறை உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் அந்த துப்பாக்கி திவாகரனுக்கு எப்படி கிடைத்து என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் உள்ள தனது வீட்டில் கே.பி.முனுசாமி இனறு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஜெயலலிதாவை திவாகரன் ஏகே -47 ரக துப்பாக்கியை வைத்து பாதுகாத்ததாக கூறுவதில் உண்மையில்லை என்றார்.

ஏ.கே-47 ரக துப்பாக்கிகள் காவல்துறையில் எஸ்பி ரேங்கில் உள்ள அதிகாரிகள் கூட அனுமதி பெற்றுத்தான் பயன்படுத்த வேண்டும். அப்பகு இருக்கும் போது திவாகரனுக்கு எப்படி அந்த துப்பாக்கி கிடைத்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
யாரை ஏமாற்றுவதற்காக திவாகரன் இப்படி பேசி வருகிறார் என்றும் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பினார். ஏற்கனவே திவாகரன் அதிமுகவை பாதுகாத்தது நாங்கள் தான் எனக்கூறினார். அப்போதும் கேபி.முனுசாமி கண்டனம் தெரிவித்தார் என்பது நினைவு கூறத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications