இவங்க வேற.. இடையே இடையே வந்து காமெடி பண்ணிக்கிட்டு!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நீடூழி வாழ வேண்டியும், மீண்டும் முதல்வராக அரியணையில் அமர வேண்டியும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் நடத்தி வரும் பூஜைகள் இன்றும் தொடர்ந்து களை கட்டியிருந்தன.

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி அமைச்சர் பா. வளர்மதி தலைமையில் அதிமுகவினர் ஹோமம் ஒன்றில் கலந்து கொண்டனர்.
சென்னை நுங்கம்பாக்கம் அருள்மிகு கற்கோடி அம்மன் ஆலயத்தில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி முன்னிலையில் ஸ்ரீஜெயதுர்கா ஹோமம் நடைபெற்றது.

கவுன்சிலர் சாந்தி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஹோமத்தில் 108 சுமங்கலிகளுக்கு இலவச சேலைகளும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை எம்.பி. எஸ்.ஆர்.விஜயகுமார், கவுன்சிலர்கள் நுங்கை மாறன், சக்தி, புஷ்பா நகர் ஆறுமுகம், ஆகியோர் பங்கேற்றனர்.
பாலகங்கா ஏற்பாட்டில் தர்காவில் கூட்டுப் பிரார்த்தனை

அதேபோல, அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவின் 67 வது பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் முதல்வராக வேண்டி வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா ஏற்பாட்டில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் கூட்டு பிரார்த்தனை நடந்தது.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications