17ம் தேதி வரை 'கவுச்சி' சாப்பிடக் கூடாது.. அதிமுகவினருக்கு ஜோசியரின் அட்வைஸ்!
சென்னை: வரும் 17ம் தேதியில் இருந்து ஜெயலலிதாவுக்கு நல்ல காலம் துவங்குவதாகவும், அவர் விடுதலையாக அதிமுகவினர் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்றும் ஜோதிடர் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதா விடுதலையாக அதிமுகவினர் பல்வேறு பூஜைகள், யாகங்கள் நடத்துவதுடன் மொட்டை போடுவது, பால்குடம் எடுப்பது, காவடி எடுப்பதுமாக உள்ளனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் விடுதலை குறித்து பிரபல ஜோதிடர் ஷெல்வி கூறியதை பார்ப்போம்.

பரிகாரம்
கேந்திராதிபதி தோஷத்தில் குரு கெட்டுப் போனதால் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் தீர அதிமுகவினர் சில பரிகாரங்களை செய்வது நல்லதாம்.

அசைவம்
பரிகாரம் செய்யும்போது அதிமுகவினர் சுத்தமாக இருக்க வேண்டுமாம். மேலும் அசைவம் சாப்பிடக் கூடாதாம்.

ஆலங்குடி
ஆலங்குடி குரு கோவிலில் அதிமுகவினர் தினமும் வணங்க வேண்டுமாம். அதிலும் வியாழன்தோறும் அபிஷேகமும், மஞ்சள் நிறத்தில் உணவு, வஸ்திரம் உள்ளிட்டவற்றை தானம் செய்வது ஜெயலலிதாவுக்கு நல்லதாம்.

திருச்செந்தூர்
திருச்செந்தூர் முருகனை வழிபட்டு சத்ரு சம்ஹார பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்குமாம்.

ஏன் பிரச்சனை?
ஜெயலலிதாவின் ஜாதகத்தின்படி குரு திசையில் குரு புத்தி வீரியமாக உள்ளதாலேயே அவருக்கு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாம். அந்த வீரியத்தை குறைக்க பலர் பரிகாரம் செய்தால் நல்ல பலன் கிடைக்குமாம்.

17ம் தேதி
வரும் 17ம் தேதியில் இருந்து ஜெயலலிதாவுக்கு நல்ல திசை துவங்க உள்ளதாம். அதனால் அது வரை அதிமுகவினர் எந்த போராட்டத்திலும் ஈடுபடாமல் சுத்தபத்தமாக பரிகாரம் செய்ய வேண்டுமாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications