கூவத்தூரில் போலீஸ் விசாரணைக்கு எதிர்ப்பு- சபாநாயகரிடம் சசி கோஷ்டி எம்.எல்.ஏ. புகார்
கூவத்தூரில் போலீசார் நடத்திய விசாரணைக்கு சசி கோஷ்டி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
சென்னை: கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்பட்டுள்ள ரிசார்ட்டில் போலீசார் விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகரிடம் சசிகலா கோஷ்டி எம்.எல்.ஏ. இன்பதுரை புகார் தெரிவித்துள்ளார்.
கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் 8 நாட்களாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து தப்பிய மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் போலீசில் புகார் கொடுத்தார்.

இதனடிப்படையில் எம்.எல்.ஏக்களை கடத்தியதாக சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீனிலும் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்புகாரின் அடிப்படையில் கூவத்தூர் ரிசார்ட்டில் எடப்பாடி பழனிச்சாமியிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தினர். அதேபோல் எம்.எல்.ஏக்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணைக்கு சசிகலா கோஷ்டி எம்.எல்.ஏ. இன்பதுரை எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். முதல்வர் ஓபிஎஸ் தூண்டுதலில்தான் போலீசார் இப்படி நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ள அவர், இது எம்.எல்.ஏக்களின் உரிமையை மீறும் நடவடிக்கை. இது குறித்து சபாநாயகரிடம் புகார் தெரிவித்திருக்கிறோம் என கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications