காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மத்திய அரசு மறுப்பு… நியாயமாக நடந்து கொள்ளுங்கள் - சி.ஆர் சரஸ்வதி
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு அரசியல் செய்யாமல்
நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு கடந்த 30ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, இந்த மாதம் 4ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கெடுவிதித்தது. இதுதொடர்பாக அமைதியாக இருந்த மத்திய அரசு இன்று திடீரென்று வாரியத்தை அமைக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.

இதுகுறித்து சி.ஆர். சரஸ்வதி கூறியிருப்பதாவது:
2018ம் ஆண்டு நடக்கவிருக்கும் கர்நாடக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே மோடி அரசு காவிரி பிரச்சனையில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் கர்நாடக தேர்தலை வைத்தே தமிழக மக்களுக்கு எதிராக நடந்து கொள்கின்றன. இந்த விஷயத்தில் மத்திய அரசு
அரசியல் செய்யமால் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை
வாரியம் அமைக்கப்படாமல் காவிரி பிரச்சனைக்கு தீர்வே ஏற்படாது என்று சி.ஆர்.
சரஸ்வதி கூறியுள்ளார்
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications