சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலும் ‘அம்மா உணவகம்’ வேண்டும்... வக்கீல்கள் கோரிக்கை!
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அம்மா உணவகம் திறக்க கோரி தலைமை நீதிபதி மற்றும் முதல்வர் ஆகியோருக்கு இளம் வழக்கறிஞர் மன்றம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அறிமுகப் படுத்தப் பட்ட திட்டங்களில் ஒன்று அம்மா உணவகம்.
ஏழை மக்கள் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப் பட்ட இத்திட்டம் தற்போது விரிவு படுத்தப்பட்டு வருகிறது.

மலிவு விலைச் சாப்பாடு...
இங்கு ஒரு ரூபாய்க்கு இட்லி, மற்றும் ஐந்து ரூபாய்க்கு சாப்பாடு எனக் குறைந்த விலையில் தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

வரவேற்பு...
மலிவு விலையில் இப்படி உணவு வங்கும் இந்த அம்மா உணவகத்திற்கு மக்களிடையே நல்ல ஆதரவும் காணப்படுகிறது. கூட்டமும் அலை மோதுகிறது.

விரிவாக்கம்...
முதலில் நகரின் சில முக்கிய இடங்களில் மட்டுமே ஆரம்பிக்கப் பட்ட இந்த அம்மா உணவகம், தற்போது சில மருத்துவமனைகளிலும் செயல்பட்டு வருகிறது.

கோரிக்கை...
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அம்மா உணவகம் அமைக்க வேண்டும் என இளம் வழக்கறிஞர் மன்றம் தமிழக முதல்வர் மற்றும் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications