சசிகலாவை பொதுச்செயலராக்குவதா? அதிமுகவினர் கொந்தளிப்பு- வெடித்தது போராட்டம்!
அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டதற்கு அக்கட்சி தொண்டர்கள் பல இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவின் கீழ் விசுவாசமாக பணியாற்றுவோம் என்றும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொதுச் செயலாளராக நியமனம் செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுக்குழுவுக்கு வந்த அதிமுகவினர் இனிப்புகள் வழங்கி இதனை கொண்டாடினாலும் தமிழகத்தின் பல இடங்களில் அதிமுகவினர் இதனை ஏற்காமல் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கத்தில் அதிமுக மகளிரணியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதா இறந்த துக்கம் 30 நாட்கள் கூட முடியவில்லை அதற்குள் கொண்டாட்டம் எதற்கு என்று தெரிவித்தனர்.
இதேபோல சென்னை பூந்தமல்லி பகுதியில் அதிமுக நகர செயலாளர் தேவேந்திரன் தலைமையில் அதிமுக தொண்டர்கள் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூர் பகுதியில் அதிமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சசிகலாவை பொது செயலாளராக ஏற்று கொள்ள முடியாது கோஷம் எழுப்பிய அதிமுக தொண்டர்கள் மாதனூர் - ஒடுக்கத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்ததன் மூலம் அதிமுக சசிகலாவின் குடும்ப சொத்தாகிவிடும் என்று ஆம் அத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தெரிவித்துள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications