மதுரையிலிருந்து சென்னை வழியாக மும்பைக்கு விமான சேவை- மீண்டும் தொடங்கிய ஏர் இந்தியா
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதுரையிலிருந்து சென்னை வழியாக மும்பை செல்லும் விமான சேவையை ஏர் இந்தியா மீண்டும் துவங்கியுள்ளது.
மதுரையில் இருந்து தினந்தோறும், பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் இந்த விமானம் 3 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடையும். பின்னர், சென்னையில் இருந்து 3.45-க்கு புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு மும்பை சென்று சேரும்.

எனினும், 5ம்தேதியான இன்று ஒரு நாள் மட்டும், மதுரையில் இருந்து இந்த விமானம் பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த சேவை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சமீப காலமாக இச்சேவையை ஏர் இந்தியா நிறுத்தியிருந்தது. மீண்டும் மதுரை-சென்னை-மும்பை சேவை தொடங்கியுள்ளதால் சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications