இரக்கமின்றி கொளுத்தும் வெயில்... சுருண்டு விழுந்து பலியான முதியவர் - வீடியோ
தமிழகத்தில் கத்தரி வெயில் நேற்று தொடங்கி இரண்டு நாட்களாக கொளுத்தி வருகிறது. அதற்கு முன்பும் வெயில் வதைத்தது. இந்நிலையில், விழுப்புரத்தில் கொடும் வெயில் தாங்காமல் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார்.
விழுப்புரம்: தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு முதியவர் ஒருவர் அநியாயமாக பலியாகியுள்ளார். கத்தரி வெயில் தொடங்கிய இரண்டாம் நாளே வெயிலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கோடையில் தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தோ கொளுத்தென கொளுத்தி வருகிறது. சில இடங்களில் வெயிலுடன் சேர்ந்து அனல் காற்றும் வீசி வருவதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இந்தாண்டு, வேலூரில் 117 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் உயர்ந்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை 110 டிகிரி ஃபாரன்ஹீட் கொளுத்தி வருகிறது.
இந்நிலையில், விழுப்புரத்தில் வெப்பத்தின் கொடுமையால், முதியவர் ஒருவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போதே சுருண்டு விழுந்து இறந்துள்ளார். கத்தரி வெயில் ஆரம்பமான இரண்டாவது நாளிலேயே ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications