அனிதா உடலை வாங்க தந்தை மறுப்பு... தன்னை மிரட்டி கையெழுத்து வாங்கியதாக போலீஸ் மீது புகார்
அனிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தன்னை மிரட்டி கையெழுத்து வாங்கியதாக அவரது தந்தை சண்முகம் புகார் செய்தார்.
Subscribe to Oneindia Tamil
அரியலூர்: பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அனிதாவின் உடலை வாங்க அவரது தந்தை சண்முகம் மறுப்பு தெரிவித்தார்.
அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார்.

அனிதாவின் உடல் அரியலூர் மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அங்கு அந்த பரிசோதனை முடிந்தது. இந்நிலையில் அனிதாவின் உடலை வாங்க தந்தை சண்முகம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், போலீஸார் என்னிடம் ஒரு படிவத்தில் கையெழுத்து வாங்கினர். கையெழுத்து போட்டால்தான் அனிதாவின் உடலை ஒப்படைப்போம் என மிரட்டல் விடுத்தனர். கையெழுத்து பெற்றதற்கான விளக்கம் அளித்தால்தான் உடலை வாங்குவோம் என்று அவர் தெரிவித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications