சசிபெருமாள் இறந்த செல்போன் டவர் அருகே உண்ணாவிரதம்: மதுரை மாணவி நந்தினி கைது
கன்னியாகுமரி: காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்த செல்போன் கோபுரம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவி நந்தினியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி. இவர் பூரண மதுவிலக்கு கோரி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று காலை அவர் காந்தியவாதி சசிபெருமாள் மதுவிலக்கு கோரி உயிர் நீத்த மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலை கடைக்கு வந்தார். சசிபெருமாள் உயிரிழந்த செல்போன் கோபுரம் எதிரில் உள்ள கோவில் முன்பு அமர்ந்து அவர் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் அவரது தந்தை ஆனந்தனும் பங்கேற்றார்.

இதுபற்றி தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாக மாணவி நந்தினியையும், அவரது தந்தை ஆனந்தனையும் கைது செய்தனர். அங்கிருந்து அவர்கள் மார்த்தாண்டம் போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications