நீட் தேர்வு எழுத கேரளா, ராஜஸ்தான் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உதவலாம், வாங்க!
மொழி தெரியாத இம்மாநிலங்களில் தமிழக மாணவ, மாணவிகள் கஷ்டப்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழிகாட்டவும், உதவிகள் செய்யவும், நல்ல இதயங்கள் முன்வரலாம்.
Recommended Video

சென்னை: நீட் தேர்வு தேவையில்லை என கூறி வந்த தமிழக மாணவ, மாணவிகளை, அட்லீஸ்ட் தமிழ்நாட்டிலாவது தேர்வு மையங்களை அமையுங்களேன் என்று கெஞ்ச வைத்துள்ளது சி.பி.எஸ்.இ., அதாவது மத்திய கல்வி வாரியம்.
தமிழகத்தில் சென்னை உட்பட வெறும் 10 இடங்களில் தேர்வு மையங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதால், கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு தமிழக மாணவ, மாணவிகளில் குறிப்பிட்ட சதவீதத்தினர் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மொழி தெரியாத இம்மாநிலங்களில் தமிழக மாணவ, மாணவிகள் கஷ்டப்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழிகாட்டவும், உதவிகள் செய்யவும், நல்ல இதயங்கள் முன்வந்துள்ளன.
இந்த உதவிப் பாலத்தின் ஒரு தூணாக 'ஒன்இந்தியாதமிழ்' இணைகிறது. ராஜஸ்தான் மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள, உதவி செய்ய வாய்ப்புள்ள நல் இதயங்கள், தங்களை பற்றிய விவரங்களை [email protected] என்ற இந்த இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம். இந்த பக்கத்தில், அந்த விவரங்கள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும்.
வாருங்கள், தமிழர்களின் உதவும் குணத்தை மீண்டும் ஒருமுறை உலகுக்கு பறைசாற்றுவோம்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications