அனிதாவின் அநியாய மரணம்.. மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு.. தலைவர்கள் கடும் கோபம்
அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை : அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இது போன்ற செயல்களில் மாணவர்கள் எதிர்காலத்தில் ஈடுபடக் கூடாது என்று அரசியல் கட்சியினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Recommended Video

அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள மாணவி அனிதாவின் மரணம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது : ஒடுக்கப்பட்ட மாணவி அனிதாவின் தற்கொலை அதிர்ச்சியளிக்கிறது.ஓராண்டுக்கு விலக்கு கேட்டு கிடைக்காத நிலையில் தொடர்ந்து அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு விலக்கு பெறாததாலேயே அவர் தற்கொலை செய்ய நேரிட்டது.

மத்திய அரசு, மாநில அரசு, நீதிமன்றம் அனைத்தும் கைவிட்டதால் மாணவி விரக்தியடைந்துள்ளார். அனிதாவின் தற்கொலைக்கு மாநில அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். மற்றொரு புறம் மருத்துவ கனவோடு இருக்கும் மாணவர்கள் நீட் தேர்வால் ஏற்பட்ட ஏமாற்றத்தை தாண்டிச் செல்ல வேண்டும், இதற்காக மோசமான முடிவுகளை எடுக்கக் கூடாது.
மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பு கிடைக்காவிட்டால் வேறுவாய்ப்புகள் உண்டு என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். பல மாணவர்களுக்கு உதாரணமாக திகழ்ந்தவர் அனிதா என்றும் கனிமொழி புகழாரம் சூட்டியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications