சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு.. தமிழக அரசின் பதிலை கேட்கிறது ஹைகோர்ட்
சென்னை: சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த், லோக்சத்தா கட்சியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் விளக்கத்தை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.
சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப கோரி, விஜயகாந்த், ஜெகதீஸ்வரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பதிலளிக்க தமிழக அரசு வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டார். இதையடுத்து, வழக்கு விசாரணை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கேரளாவை போல தேசிய தகவல் மையம் மூலமாக சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்பது ஜெகதீஸ்வரன் தரப்பு வாதம். இவ்வாறு ஒளிபரப்பு செய்ய முடியுமா என்பது பற்றி அரசிடம் கேட்டு தெரிவிக்கப்படும் என அரசு வழக்கறிஞர் இன்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் விளக்கம் என்னவென்பது, நவம்பர் 11ம் தேதி விசாரணை நடைபெறும்போது தெரியவரும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications