மின்சார சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி்.. மாணவ, மாணவியர் பங்கேற்பு
காரைக்குடி: காரைக்குடி கோல்டன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் மின்சார சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு பேரணி மற்றும் குழந்தைகள் தின விழா 14.11.15 அன்று சிறப்பாக நடைபெற்றது.
மின்சாரம் சிக்கனமாக பயன்படுத்துதல் குறித்த பள்ளி மாணவர்கள் பங்குபெற்ற மாபெரும் விழிப்புணர்வு பேரணி காரைக்குடி பெரியார் சிலையிலிருந்து துவங்கியது. இப்பேரணியை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில் நாதன் துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் காரைக்குடியில் உள்ள பள்ளிகளில் பயிலும் சுமார் 1500 மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து குழந்தைகள் விழா கண்ணதாசன் மணி மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு காரைக்குடி கோல்டன்சிட்டி லயன்ஸ் சங்கம் தலைவர் லயன் எஸ்.பாஸ்கரன் தலைமை வகித்தார். சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில் நாதன், காரைக்குடி நகர்மன்றத் தலைவர் கற்பகம் இளங்கோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மதுரை மண்டல மினசார வாரிய தலைமை பொறியாளர் என். நல்லம்மாள் மற்றும் பல்வேறு லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பள்ளிகளுக்கு எல்இடி பல்புகள் வழங்கப்பட்டது. பேரணியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications