கருணாநிதியை உள்நோக்கத்துடன் சந்திக்கவில்லை.. உடல்நலம் குறித்து மட்டும் விசாரித்தேன்: மு.க. அழகிரி
கருணாநிதியை மு.க. அழகிரி மீண்டும் சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை எந்த ஒரு நோக்கத்துக்காகவும் தாம் சந்திக்கவில்லை; அவரது உடல்நலம் குறித்து மட்டுமே விசாரித்தேன் என்று அவரது மூத்த மகன் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பின்னர் கோபாலபுரம் சென்றாலும் கருணாநிதியை அழகிரி சந்திக்காமல் தவிர்த்து வந்தார். அண்மையில் கருணாநிதிக்கு ஒவ்வாமையால் கொப்பளங்கள் ஏற்பட்டன.

இதனால் கருணாநிதிக்கு ஓய்வு தேவைப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது. அப்போது கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் அழகிரி.
கோபாலாபுரத்துக்கு 2 முறை சென்று கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் அழகிரி. இதனால் திமுகவில் மீண்டும் அழகிரி சேர்க்கப்படக் கூடும் எனவும் யூகங்கள் வெளியாகின.
இதனிடையே வெளிநாடு சென்றுவிட்டு திரும்பிய அழகிரி நேற்று முன்தினமும் கருணாநிதியை சந்தித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அழகிரி, கருணாநிதியை எந்த நோக்கத்துடனும் தாம் சந்திக்கவில்லை; அவரது உடல்நிலை குறித்து மட்டுமே விசாரிக்க வந்தேன். நீங்களாக யூகித்துக் கொண்டால் நான் கவலைப்படமாட்டேன் என கூறியுள்ளார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம்












Click it and Unblock the Notifications