ஊதிய உயர்வு கோரி வருகிற 30, 31-ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்!
சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30, 31 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய போவதாக அறிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த 5-ம் தேதி மும்பையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஊழியர்களுக்கு 2 சதவீதம்தான் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வங்கி ஊழியர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகினர். வங்கி நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. அதன்படி இம்மாத இறுதியில் 30 மற்றும் 31 தேதிகளில் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்தில் தனியார், பன்னாட்டு வங்கி ஊழியர்களும் பங்கேற்க உள்ளனர். இதனால் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது. எனவே மேற்கண்ட அந்த இரண்டு நாட்களில் வங்கி பணிகள் முடங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications