இன்றைக்குள் கூட்டணி இறுதியாகி விடும்... பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை
சென்னை: பாஜக கூட்டணி இன்றைக்குள் இறுதியாகி விடும். யார் யார் கூட்டணியில் திருப்தி அடைந்தார்கள் என்பது இன்று தெரிய வரும் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நேற்று பாஜக தலைமை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார் பொன். ராதாகிருஷ்ணன். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், பாஜக மாவட்ட நிர்வாகிகளை அழைத்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். கூட்டணி, வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தோம்.
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் 20ம் தேதி அதாவது வியாழக்கிழமை சென்னை வருகிறார். அப்போது கூட்டணி இறுதியாகி விடும். யார் யாரெல்லாம் கூட்டணியில் திருப்தி அடைந்துள்ளார்கள் என்பதும் இன்றைக்குள் தெரிந்து விடும்.
ராஜ்நாத் சிங் சென்னை வரும்போது அவரைச் சந்திக்க கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் அழைத்துள்ளோம். நான் கூட்டணி தொடர்பான இறுதிப் பட்டியலுடன் ராஜ்நாத் சிங்கைச் சந்திக்கவுள்ளேன். அவரிடம் தொகுதிப் பங்கீட்டுக்கு ஒப்புதல் பெறப்படும் என்றார் ராதாகிருஷ்ணன்.
கூட்டணிக் குழப்பம் நீடிக்கிறதே என்ற கேள்விக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முழுமை அடைந்துள்ளது என்று பதிலளித்தார் ராதாகிருஷ்ணன்.
-
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications